Tag: TN Rain

பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயார் – அமைச்சர் கே.என்.நேரு..!!

பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழையின் போது...

வங்கக்கடலில் உருவானது 2வது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் (அக்.22) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி...

நாளை இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!

தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை நிலவரம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நேற்று (அக்.22) தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் நிலவிய...

சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்தும் தயார் – தமிழ்நாடு அரசு..!!

தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க 299 தூர்வாரும் இயந்திரங்கள், 73 கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 298 ஜெட்ராடிங் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு...

திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ரெட் அலெர்ட்..! 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்..!!

தமிழகத்தில் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது...

கனமழை எதிரொலி: 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கனமழை காரணமாக இன்று 18 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடித்து வருகிறது. இது தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில்...