Tag: TNPSC Group 4

நாளை வெளியாகிறது குரூப் 4 தேர்வு அறிவிப்பு! 10,000 காலியிடங்கள் நிரப்பப்படலாம் என எதிர்பார்ப்பு – தேர்வர்கள் ஆர்வம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு நாளை (அக்.6) வெளியாகிறது. இதையடுத்து அரசு வேலைக்காக தயாராகி வரும் தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.நாளை வெளியாகும்...