Tag: Today

இன்று வெளியாகும் ‘டிராகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள்!

டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'கோமாளி'...

கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று!

கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று.புரட்சிக் கலைஞர், கேப்டன், விருந்தோம்பல் நாயகன், கருப்பு எம்ஜிஆர், கருப்பு வைரம் என பல பெயர்களால் இன்று வரையிலும் ரசிகர்களால் போற்றப்பட்டு வருபவர் விஜயகாந்த்....

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.நேற்றைக்கு ரூபாய் 57,200க்கு விற்க்கபட்ட ஓரு சவரன் தங்கத்தின் விலை  இன்று...

இன்று ஓடிடியில் வெளியான படங்கள்!

இன்று ஓடிடியில் வெளியான படங்கள்RRR: பிஹைண்ட் அண்ட் பியான்ட்கடந்த 2022-ல் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான படம் தான் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் முன்னணி...

இன்று திரையரங்குகளில் வெளியாகும் முக்கியமான திரைப்படங்கள்!

இன்று திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்தி ஸ்மைல் மேன்சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தி ஸ்மைல் மேன். இந்த படம் சரத்குமாரின் 150வது படமாகும். இந்த...

ஈரம் படக் கூட்டணியின் ‘சப்தம்’ ….இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

சப்தம் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டு ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் ஆகியோரின் நடிப்பில் ஈரம் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை அறிவழகன்...