Tag: Traffic police

சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு 50 புதிய இருசக்கர வாகனங்கள்!

சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையின் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், 50 புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு இலகுரக வாகனம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹோண்டா நிறுவனம் வழங்கிய...

அம்பத்தூரில் போலீஸ் பூத்தை அடித்து நொறுக்கிய சொகுசு கார்! 3 இருசக்கர வாகனங்கள் சேதம்; பலர் காயம் – பிரேக்கிற்குப் பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் விபத்து

சென்னை அம்பத்தூர் பாரதிநகர் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதியதுடன், அங்கிருந்த காவல் உதவி மையத்தின் மீதும் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர...

சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு CSK சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் 63 பைக்குகள் வழங்கல்!

சென்னையில் போக்குவரத்து காவல்துறையின் பணிகளை மேம்படுத்தும் நோக்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கிரிக்கெட் நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான 63 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து...

ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு: போக்குவரத்து காவலர் தாக்கியதில் வடமாநில இளைஞர் உயிரிழந்ததாக புகார் – காவலர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படும் வடமாநில இளைஞரை போக்குவரத்து காவலர் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவலர் மற்றும் அவருக்கு உடந்தையாக...

2,000 வாகனங்கள் பறிமுதல்: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை

சென்னையில் கடந்த 3 நாட்களில் வாகன சாகசங்களில் ஈடுபட்ட மற்றும் பதிவு எண் இல்லாமல் இயக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட சுமார் 2,000 இருசக்கர வாகனங்களை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.வாகன சாகசங்களுக்கு...

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்: 20 நாட்களில் ரூ.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்!

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து நிலுவையில் இருந்த ‘இ-சலான்’ அபராதத் தொகையை வசூலிக்கும் பணியில் போக்குவரத்து போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த 20 நாட்களில் மட்டும்...