Tag: TTP Attack
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்: போலீசார் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு – 10 பேர் உயிரிழப்பு, 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் போலீசார் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 10 போலீசார் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின்போது 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்...
