Tag: TVK Members

சட்டத்திற்கு விரோதமாக நடக்கும் தவெகவினர்.. நிதி நிறுவன சங்கத் தலைவர்கள் குற்றச்சாட்டு!

இ-ஓட்டிங் தேர்தலுக்கு எதிர்ப்பு பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தில் நடைபெற்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இ-ஓட்டிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலை ரத்து செய்துவிட்டு, வாக்குச்சீட்டு முறையில்...