Tag: TVK
தி.மு.க.-அ.தி.மு.க. ஒன்று சேர்ந்து வந்தாலும் இனி விஜயை வீழ்த்த முடியாது! – புகழேந்தி இந்தியாவில் 700 நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்; கருணாநிதியே ராஜினாமா செய்துள்ளாரே? – புகழேந்தி கேள்வி
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை எதிர்கொள்ள தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்புகள் ஒன்றிணைந்தாலும் அவரை வீழ்த்த முடியாது என்று புகழேந்தி...
தனக்கு தானே பட்டம் சூட்டிக் கொண்ட ‘தாய்மாமனுக்கு’ கர்நாடக முதல்வரைப் பார்த்து பயமா? – இபிஎஸ் கேள்வி
முதலமைச்சர் விஜய் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய் தன்னை “தாய்மாமன்” என முன்னிறுத்திக் கொள்வது தொடர்பாக கேள்வி எழுப்பிய இபிஎஸ், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை...
எடப்பாடி வெற்றிக்கு பா.ம.க. தான் காரணமா? “தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கியதுதான் குதிரை பேரம் இல்லையா?” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடும் தாக்கு
எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதற்கு பா.ம.க.வின் ஆதரவே முக்கிய காரணம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். மேலும், தவெக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார் பின்னர் அதிமுகவில் இணைந்த...
மதுரை மீனாட்சி அம்மன் வேடமணிந்த சிறுமியை தூக்கி கொஞ்சிய முதலமைச்சர் விஜய்.!
மதுரைக்கு இன்று வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், மீனாட்சி அம்மன் வேடமணிந்த சிறுமியை அவர் தூக்கி கொஞ்சி அன்பை வெளிப்படுத்திய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.மீனாட்சி...
வரும் தேர்தல்களில் த.வெ.க.வுக்கு எதிர்கட்சியே இருக்காது- அமைச்சர் செங்கோட்டையன்
தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு அரசியல் கருத்துகளை தெரிவித்துள்ளார். வரும் தேர்தல்களில் த.வெ.க.வுக்கு எதிர்க்கட்சியே இருக்காது என அவர் கூறியுள்ளார்.“உயிர்...
மதுரை வந்திறங்கிய முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு.. நினைவுப் பரிசு வழங்கி கட்டியணைத்து புகைப்படம் எடுத்துக் கொண்ட தவெக நிர்வாகிகள்!
மதுரைக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை வந்திறங்கிய அவரை வரவேற்க திரண்டிருந்த நிர்வாகிகள், விஜயை சந்தித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர்.உற்சாக வரவேற்புமதுரை...
