Tag: Tweet

மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து புகைப்படத்தைப் பகிர பிரதமர் அழைப்பு!

 நாட்டின் 77-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், நாளை (ஆகஸ்ட் 13) முதல் ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை இல்லந்தோறும் மூவர்ண கொடியை ஏற்றி வைக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு...

“அணைகளை கையாளும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும்!”- டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

 பா.ம.க.வின் மாநில தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகளின்படி, காவிரியில் தமிழ்நாட்டிற்கு கடந்த 9-ஆம் நாள் வரை...

“மாணவர் மனதில் சமூக நல்லுறவை விதைக்க வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

 தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது...

“என்எல்சியை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!

 பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடலூர் மாவட்டத்தில் என்எல்சி மற்றும் பரங்கிப்பேட்டை தனியார் அனல் மின் நிலையம் பகுதிகளில் பூவுலகின்...

“மக்களின் வீட்டுக்கனவை சிதைப்பதா? உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!

 பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு கட்டணம் இரு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை...

“இந்த துயர நிகழ்விற்கு என் கடுமையான கண்டனங்கள்”- எடப்பாடி பழனிசாமி ட்வீட்!

 அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்...