Tag: Two people died from electric shock

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு!

திருவள்ளூர் அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் அடுத்த வாணியஞ்சத்திரம் பகுதியில்...