Tag: Udhampur

ஜம்முவில் என்கவுன்டர்! 2 ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற என்கவுன்டரில் 2 ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையில் ராணுவம், ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் இணைந்து...