Tag: Ullasam
அஜித்தை போல் யாரும் இருக்க மாட்டாங்க…. பிரபல நடிகை பேட்டி!
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் வலம் வரும் டாப் நடிகர்களில் ஒருவராவார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது....