Tag: ulllunthurpettai

உளுந்தூர்பேட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக கூட்டணியின் சார்பாக விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல்...