Tag: Umapathi
மகளைப் பற்றி அவதூறு: நடிகர் அர்ஜுன் காட்டமான அறிக்கை – சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
தனது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்களில் ஆதாரமற்ற, இழிவான குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்து நடிகர் அர்ஜுன் சர்ஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்....
