Tag: Union Govt

“போலி வீடியோ வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை”- மத்திய அரசு எச்சரிக்கை!

  போலி வீடியோ சித்தரித்து வெளியிட்டால், மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்பான சித்தரிக்கப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு...

“மத்திய அரசு வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும்”- வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 மீனவர்களின் உரிமைக்காக மத்திய அரசு மேலும் வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.“குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து சிறப்பு...

வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!

 நாடு முழுவதும் வெங்காயம் விலை உயரத் தொடங்கியிருப்பதால் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கும் நடவடிக்கையாக இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை அதிகளவில் சந்தையில் விடுவிக்க மத்திய அரசு முடிவுச் செய்துள்ளது.தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு…வெள்ளி விலையில்...

“ஆளுநரை மாற்றிவிட வேண்டாம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 மக்களவைத் தேர்தல் முடியும் வரை ஆளுநரை மாற்றிவிட வேண்டாம் என கோரிக்கை வைக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம்’- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!சென்னையில்...

கழிவுநீர் அகற்றும் போது உயிரிழந்தால் ரூபாய் 30 லட்சம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

 கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு குறைந்தது ரூபாய் 30 லட்சத்தை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் மாநில காவல்துறைக்கான மண்டல ‘ஜூடோ கிளாஸ்டர் போட்டி’ 2023கழிவுநீர் அகற்றுவது தொடர்பான வழக்கை...

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு!

 மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.“ஆடியோ லாஞ்ச் ரத்து ஏன்?, படத்தில் ஆபாச வசனம் இடம் பெறாது”- இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி!டெல்லியில்...