Tag: UPI Transactions
UPI கட்டண முறையை ரத்து செய்க! மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!
ரூ.2,000-க்கு மேற்பட்ட சில யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. உடனடியாக இந்தக் கட்டண முறையை ரத்து செய்ய...
ரூ.2,000 வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் இல்லை: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!
https://www.apcnewstamil.com/news/india/india-654mw-power-supply-nepal-floods/229915ரூ.2,000 வரையிலான UPI (யூ.பி.ஐ) பரிவர்த்தனைகள் மற்றும் RuPay (ரூபே) டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் வங்கிகளோ அல்லது கட்டணச் சேவை நிறுவனங்களோ எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசு...
பெரிய வணிக நிறுவனங்களின் UPI பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம்? விரைவில் அரசாணை வெளியிட ஒன்றிய அரசு திட்டம்!
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் முக்கிய அங்கமாகத் திகழும் UPI (Unified Payments Interface) சேவையில், பெரிய வணிக நிறுவனங்களுக்கான பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான...
UPI பரிவர்த்தனை புதிய உச்சம்! ஆகஸ்டில் 24.51 பில்லியன் transactions – ₹29.8 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!
இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து வருகிறது. ஆகஸ்ட் 2026-ல் Unified Payments Interface எனப்படும் UPI மூலம் 24.51 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதன் மொத்த மதிப்பு சுமார்...
“கார்டு, UPI பணப் பரிவர்த்தனைகளால் அச்சுறுத்தல்!”: பெட்ரோல் பங்க் கணக்குகள் முடக்கப்படுவதைக் கண்டித்து கொந்தளிக்கும் டீலர்கள்!
டிஜிட்டல் பரிவர்த்தனையால் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தல், வங்கிக் கணக்கு முடக்கத்திற்கு தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் கடும் கண்டனம்!சைபர் கிரைம் மோசடி வழக்குகளில், வாடகைக்கு விடப்பட்ட வங்கிக் கணக்குகள் மூலமாக பெட்ரோல்...
UPI பணப்பரிவர்த்தனை சேவைகளைத் தொடர ‘Paytm’-க்கு அனுமதி!
'Paytm' நிறுவனம் மூன்றாம் தரப்பு செயலி என்ற அடிப்படையில் தொடர்ந்து பணப்பரிவர்த்தனை சேவையை வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.கல்லீரல் பிரச்சனையா? கவலையே வேண்டாம்….. பாகற்காய் ஜூஸ் குடிங்க!'Paytm Payments Bank' வங்கி...
