Tag: US Visa

அமெரிக்காவில் இந்திய ஊழியர்களுக்குப் பேரிடி: H-1B விசாவிற்கான 60 நாள் சலுகைக் காலத்தை ரத்து செய்ய டிரம்ப் நடவடிக்கை!

அமெரிக்காவில் H-1B உள்ளிட்ட பணி விசாக்களில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் வேலை இழக்கும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 60 நாட்கள் சலுகைக் காலத்தை (Grace Period) ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம்...

நேர்காணல்கள் திடீர் ரத்து.. பின்னணி என்ன? அமெரிக்க விசாவுக்காகக் காத்திருப்பவர்களுக்கு நேர்ந்த சிக்கல்!

உலகெங்கிலும் இயங்கி வரும் அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் விசா மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த குடியேற்ற விசா (Immigrant Visa) தொடர்பான நேர்காணல் நியமனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரப்பூர்வமாக...

அமெரிக்காவின் H-1B விசா கட்டணம் ரூ.98 லட்சமாக உயர்கிறதா? ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய திட்டம்!

அமெரிக்காவின் எச்1பி விசா கட்டணத்தை ரூ.98 லட்சமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்காக அமெரிக்க அரசு சார்பில் எச்1பி விசா வழங்கப்படுகிறது.இந்த விசாவின் காலம் 3 ஆண்டுகள் ஆகும். இதனை...

அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: 75 நாடுகளின் விசா இடைநிறுத்த உத்தரவு ரத்து!

ஈரான், ரஷ்யா உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குக் குடியேற்ற விசாக்களை இடைநிறுத்தம் செய்து வெளியிட்ட டிரம்பின் நிர்வாக உத்தரவை அமெரிக்கக் கூட்டாட்சி நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.வழக்கின் பின்னணி அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த விசா...

அமெரிக்காவில் 1.75 லட்சம் விசாக்கள் ரத்து: “இது வெறும் தொடக்கம் தான்” – ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி எச்சரிக்கை!

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்றதில் இருந்து, அந்நாட்டின் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் விசா நடைமுறைகளில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இதுவரை 1,75,000-க்கும் மேற்பட்ட விசாக்கள்...