Tag: Usha Vance
ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும்போது நிலைதடுமாறிய அமெரிக்க துணை ஜனாதிபதியின் மனைவி உஷா – வைரல் வீடியோ
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ், கைக்குழந்தையுடன் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும்போது நிலைதடுமாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில்...
