Tag: VA 26

விஜய் ஆண்டனியின் அடுத்த அவதாரம்…. ‘VA 26’ படத்தின் டைட்டில் வெளியீடு!

விஜய் ஆண்டனியின் 26ஆவது பட டைட்டில் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் விஜய் ஆண்டனி. அதே சமயம் நடிப்பதிலும் ஆர்வமடைய இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்....