Tag: vaikasi visakam 2025
வைகாசி விசாகம்.. வேண்டிய வரம் கிடைக்க முருகன் பிறந்தநாளில் விரதமிருங்கள்!
வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திர நாளில் தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளினை வைகாசி விசாகத்திருநாளான உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடுகின்றனர்.விசாக தினத்தன்று...