Tag: Vande bharat train

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கம்!

 பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைவு!இது குறித்து தெற்கு...

கிறிஸ்துமஸ் பண்டிகை- சிறப்பு வந்தே பாரத் ரயில், சிறப்பு ரயில் அறிவிப்பு!

 கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.“கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!இது...

நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

 நாட்டில் புதிய ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை இன்று (செப்.24) நண்பகல் 12.30 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த விழாவில்,...

வந்தே பாரத் ரயில்களை தென்னிந்தியாவில் அதிகம் இயக்காதது ஏன்?-ஒன்றிய அரசு பதில்

வந்தே பாரத் ரயில்களை தென்னிந்தியாவில் அதிகம் இயக்காததன் காரணம் என்ன?-ஒன்றிய அரசு பதில் வந்தே பாரத் இயில்களை தென்னிந்தியாவில் அதிகமாக இயக்காததன் காரணம் என்ன? என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கேட்ட...

வந்தே பாரத் ரயில் கட்டணம் குறைகிறதா?

 வந்தே பாரத் ரயில் கட்டணத்தை 10% வரை குறைக்க மத்திய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.ஏழு ஆண்டுகளுக்கு பின் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!இந்தியாவில் டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா,...

அன்புள்ள எருமைகளே… ரயில் பாதைக்கு வரவேண்டாம்!

அன்புள்ள எருமைகளே... ரயில் பாதைக்கு வரவேண்டாம்! எருமைகள் ரயில் பாதைக்கு வர வேண்டாம், பிரதமர் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார் என பி.ஆர்.எஸ். கட்சி விமர்சனம் செய்துள்ளது.பிரதமர் மோடி செகந்திராபாத் - திருப்பதி...