Tag: Vasuki

கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தை மறைக்க முயன்ற சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வருத்தம் தெரிவிக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி வாசுகி வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தை ஆரம்பத்தில் மறைக்க முயன்ற சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில்...