Tag: Veeraperumalpuram
வீரபெருமாள்புரம் கூட்டுறவு சங்கத்தில் 346 பவுன் நகை மாயம்: துணைப் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வீரபெருமாள்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் அடகு வைத்த 346 பவுன் நகைகள் மாயமான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடனைத் திருப்பிச்...
