Tag: Vettaiya
ஜெயிலர் படத்தின் வெற்றி 3 மாதங்களுக்கு எனக்கு அழுத்தம் கொடுத்தது….. ரஜினி குறித்து டிஜே ஞானவேல்!
சூர்யா மற்றும் மணிகண்டன் ஆகியோரின் நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிஜே ஞானவேல். இவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் எனும் திரைப்படத்தை...