Tag: VGN QUARTERS
ஆவடி 37ஆவது வார்டு வி.ஜி.என். குடியிருப்பு வாசிகள் நூதன போராட்டம்
ஆவடி வி.ஜி.என் குடியிருப்பு வாசிகள் அடிப்படை வசதி செய்து தரவில்லை என்று இருள் சூழ்ந்த பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி, ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு...