Tag: vice chancellor
துணைவேந்தர் நியமனத்தில் யுஜிசி பிரதிநிதியை தவிர்ப்பது விதிமீறல் – ஆளுநர்
யுஜிசி பிரதிநிதியை தவிர்த்து விட்டு துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைத்து அரசாணை வெளியிட்டது தவறு என்றும் யுஜிசி பிரதிநிதியை சேர்த்து புதிய அரசாணையை வெளியிட வேண்டும் எனவும் ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது.தமிழ்நாட்டில்...
து.வேந்தர் மீது ஊழல்… பதிவாளர் நேர்காணல் நடத்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பதிவாளர் பணிக்கு மார்ச் ஒன்றாம் தேதி நேர்காணல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள்...
யூஜிசி புதிய விதிகள் மத்திய அரசின் அதிகார மீறல்… காலனியாதிக்க மனநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி… பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றச்சாட்டு!
பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன விவகாரத்தில் மாநில அரசின் பங்கை இல்லாமல் செய்வது, மத்திய அரசின் அதிகார மீறல் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றம்சாட்டியுள்ளளார். மேலும்,...
“பெரியார் பல்கலை. பதிவாளரை பணியிடை நீக்கம் செய்திடுக”- துணைவேந்தருக்கு அரசு அறிவுறுத்தல்!
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தருக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அறிவுறுத்தல் கடிதத்தை அனுப்பியுள்ளது.“தேவரை பற்றி அண்ணாமலை பேசுவது வரலாற்று திரிபு”- நடிகர் கருணாஸ் அறிக்கை!சர்ச்சைக்கு பெயர்போன சேலம்...
துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை!
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.மக்களவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கியது தி.மு.க.!சேலம் மாவட்டம், ஓமலூருக்கு அருகே உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், பல்கலைக்கழக...
பெரியார் பல்கலை. துணைவேந்தர் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
தங்கள் மீது பதியப்பட்ட குற்ற வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இருந்து விடுவிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.தொலைக்காட்சியில் 2024 பொங்கல் தின சிறப்புத்...
