Tag: Video Hearing

காணொலி விசாரணையில் பெண்ணிடம் தகாத நடத்தை புகார்: வழக்கறிஞர் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, பெண்ணிடம் தகாத நடத்தையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்...