Tag: vijay
வெயில் அதிகமாக இருக்கு.. புளியமரத்துக்கு கீழே நின்றுகொண்டு பொறுமையாக உள்ளே போங்க! – தாராபுரம் தவெக பிரச்சார இடத்தில் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை
விஜயின் பிரச்சாரத்தை காண திரண்ட மக்கள்தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். விஜயின் பிரச்சாரத்தை காண்பதற்காக பொதுமக்கள்...
விஜயை தான் பார்க்க வந்திருக்கோம்.. இதற்கு முன்னாடி பார்த்தது இல்ல! – தாராபுரத்தில் விஜயின் பிரச்சார உரையை காண திரண்டு வரும் மக்கள்!
விஜயின் பிரச்சாரத்தை காண ஆர்வம்தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். விஜயின் பிரச்சார உரையை நேரில்...
தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக்காக வந்த நடிகர் ஜெய் – ரசிகர்கள், தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரபலங்கள் தொகுதியில்...
தாராபுரம் மட்டுமல்ல.. தமிழ்நாடே தளபதியின் கோட்டை!– முதல்வர் விஜய்யைப் போலவே செய்கை செய்து சபதம் எடுத்த தவெக தொண்டர்! தாராபுரத்தில் விஜய் பிரச்சாரத்துக்கு உற்சாக வரவேற்பு
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தை காண்பதற்காக அக்கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு வருகின்றனர்.விஜய்யின் வருகையை முன்னிட்டு பிரச்சாரத் திடல்...
மதியம் 2 மணிக்கு மேல் வருகை தரும் முதலமைச்சர் விஜய் – தாராபுரம் பரப்புரைத் திடலில் இப்போதே இடம்பிடிக்க தடுப்புகளைத் தாண்டி முண்டியடித்த தவெகவினர்!
தாராபுரத்தில் விஜய் பிரச்சாரம்தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தாராபுரத்தில் நடைபெறவுள்ள பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளார். அவர் மதியம் 2 மணிக்கு...
வண்டி, சாப்பாடு ஏற்பாடு செய்தாலும் இப்படி கூட்டம் வராது – தலைவர் மீதான பாசத்தால் திரண்ட கூட்டம்! தாராபுரத்தில் தவெக நிச்சயம் வெற்றி பெறும்: சி.விஜயபாஸ்கர் நம்பிக்கை
தாராபுரம் இடைத்தேர்தல் களம்தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பி. சத்யபாமாவுக்கு ஆதரவாக அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில்...
