Tag: vijay

“குதிரை பேர அரசு எதற்கு?” – முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடிய டிடிவி தினகரன்!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு மற்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ​முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட முக்கிய திட்டங்களைக்கூட...

கோட் சூட் போட்டோஷூட் அரசு வேண்டாம் –  விஜய்க்கு ஈபிஎஸ் அறிவுரை

“கோட்-சூட்-போட்டோஷூட்” மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க உணர்வோடு செயல்பட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.முதலமைச்சர் ஜோசப் விஜய் “கோட்-சூட்...

”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின் உள்கட்டமைப்புத் திட்டங்கள், நிலுவையில் உள்ள நிதிப் பகிர்வு மற்றும் மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை...

விவசாயிகள் கடன் தள்ளுபடி ஏமாற்றம் – விஜய் அரசை சாடும் சங்கங்கள்…

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தவெக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும், தற்போது அறிவிக்கப்பட்ட அரசாணைக்கும் முரண்பாடுகள் உள்ளதாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.​தமிழக...

“பயிர்க்கடன் தள்ளுபடி பெயரில் SCAM” – முதலமைச்சர் விஜயை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் தவெக அரசு ஊழல் செய்ததாக விமர்சித்துள்ள  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “விவசாயிகளை ஏமாற்றும் மாபெரும் நம்பிக்கை மோசடி இது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர்...

தலைமை செயலக வளாகத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்!

தமிழக முதல்வர்  இன்று சென்னை  வளாகத்தை பேட்டரி கார் மூலம் சுற்றிப்பார்வையிட்டார். பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் அமைந்துள்ள இந்த வளாகத்தின் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து உயர் அதிகாரிகள் முதல்வருக்கு விளக்கமளித்தனர்.தலைமைச் செயலகத்தில்...