Tag: vijay

என்னங்கடா வித்த காட்றீங்க..? தவெக விஜய் குறித்து கடுப்பான ஹெச்.ராஜா..!

''சினிமாவில் நடப்பது போல் அரசியலில் என்ன வேண்டும் செய்யலாம் என்று நினைக்காதீர்கள். அது நடக்காது'' என தவெகவுக்கு பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.தவெக 2026-ல் ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் பொருளாளர்...

ரூட் கிளியர்… பாஜகவை பதறவிடும் எடப்பாடியார்… விஜயுடன் தொடங்கிய ரகசியப் பேச்சுவார்த்தை..!

‘திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்குத்தான் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கிறார் நடிகர் விஜய்’ எனவும், ‘திமுகவின் 'பி' டீம்தான் தவெக’ எனவும் நேற்று கடுமையாக பேசியிருந்தார் அண்ணாமலை. இந்நிலையில்தான் விஜய்யுடன் கூட்டணிப் பேச்சு...

நீதிமன்றத்தால்  தண்டனைக்கு உள்ளான குற்றவாளி தானே விஜய்..?  ED ரெய்டில் தவெக நாடகம்..!

ED ரெய்டு உள்நோக்கம் அற்ற உன்னதமானது என்றால்… ரெய்டு முடிவுகள் வெளிவரும் முன்னபே செய்தி வெளியிட்டது எப்படி? நடிகர் விஜய் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட தண்டனைக்கு உள்ளான குற்றவாளி தானே?கீழே உள்ள செய்தியை படியுங்கள்:”சுற்றி...

யூடியூபில் சம்பவம் செய்த விஜயின் ‘அரபிக் குத்து’ பாடல்!

விஜயின் அரபிக் குத்து பாடல் யூடியூபில் தரமான சம்பவம் செய்துள்ளது.நடிகர் விஜய் தற்போது தனது 69ஆவது படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம்...

அண்ணாமலை டூப் போலீஸா..? செதில் செதிலாய் சிதைத்து சேதப்படுத்திய சேகர் பாபு..!

"தமிழ்நாட்டின் சாபக்கேடு அண்ணாமலை '' என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடுமையாகச் சாடியுள்ளார்.இதுகுறித்த்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழ்நாடு காவல்துறை. அண்ணாமலை போல டூப் போலீஸ்...

ஒரு நடிகரின் பின்னால் கவர்ச்சிக்காக செல்பவர்கள் எனக்குத் தேவையில்லை: திருமா

"ஒரு நடிகரின் பின்னால் ஆட்டு மந்தை போல் இளைஞர்கள் திரும்புவார்கள் என்றால், அந்த இளைஞர்கள் எங்களுக்குத் தேவையில்லை'' என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், நடிகர்கள் கட்சி...