Tag: Vijayakanth

“சாதிய வர்க்கத்துக்கு எதிராக சண்டை செய்தவர் விஜயகாந்த்” – நேரில் அஞ்சலி செலுத்திய பா.ரஞ்சித் புகழாரம்

சாதிய வர்க்கத்துக்கு எதிராகவும், சக்திவாய்ந்த ஆளுமைகளுக்கு எதிராகவும் சண்டை செய்தவர் விஜயகாந்த். அவருடைய இறப்பை சினிமாவுக்கும், அரசியலுக்கும் மிகப்பெரிய இழப்பாக பார்க்கிறேன் என்று இயக்குநர் பா ரஞ்சித் புகழாரம் சூட்டியுள்ளார்.சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள...

நிச்சயதார்த்தம் முடிந்தும் தள்ளிப் போன மகனின் திருமணம்… விஜயகாந்தின் நிறைவேறாத ஆசை!

புது வீடு கட்டி, அதில் குடியேற நினைத்திருந்த விஜயகாந்த், புது வீட்டில் குடிபுகும் முன்பு காலமானார். அதேபோன்று, தன்னுடைய மூத்த மகன் விஜய பிரபாகரன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து 4 வருடங்களாகி உள்ள...

மன்சூர் அலிகான் செயலால் நெகிழ்ந்த மக்கள்

நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த், உடல்நிலை பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகி்ச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார்....

நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு நடிகர் அஜித்குமார் இரங்கல்… நடிகர்கள் பரத், ஸ்ரீகாந்த் அஞ்சலி

தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டனின் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் பரத் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான, முன்னாள் எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை...

என் தந்தைக்கு அவரும் ஒரு பிள்ளை! விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த குடும்பத்துடன் வந்து நெகிழவைத்த பிரபு

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் அலை கடலென திரண்டு வந்த...

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டு உள்ள கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதிமய்யத்தின் நிறுவருமான கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார்.  நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த், உடல்நிலை பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த...