Tag: Vijay;s Birthday
அம்பத்தூர் : விஜய் பிறந்தநாளையொட்டி ரூ.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்..
நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளையொட்டி சென்னை அம்பத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரோபோ சங்கர், ஸ்ரீநாத், சவுந்தர் ஆகியோர் பங்குபெற்றனர்.நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய்யின் 50வது...
