Tag: Villain actor

பிரபல வில்லன் நடிகர் மாரடைப்பால் மரணம்….. தானமாக கொடுக்கப்பட்ட கண்கள்!

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணமடைந்தார்.நடிகர் டேனியல் பாலாஜியின் இயற்பெயர் டிசி பாலாஜி. ஆரம்பத்தில் சீரியலில் அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பயணித்து வந்தவர். தமிழ்...