Tag: Villupuram

அ.தி.மு.க.வை விமர்சித்து அ.ம.மு.க. நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

 விழுப்புரத்தில் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யும் வகையில் வடிவேல் திரைப்பட நகைச்சுவைப் பணியில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வலுவான...

கனமழை எதிரொலி: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

 கனமழை காரணமாக, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜன.08) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் ரஜினி…. வரிசைகட்டி நிற்கும் அடுத்தடுத்த படங்கள்!தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் ஆகிய...

சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்து

சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே தடுப்பு கட்டையில் மோதிய அரசு விரைவு பேருந்து 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.விழுப்புரம் மாவட்டம்...

பூட்டியிருந்த வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து

பூட்டியிருந்த வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து அரகண்டநல்லூர் அருகே பூட்டி இருந்த வீட்டிலிருந்த பிரிட்ஜ் தீப்பிடித்து வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(59)...

குல்பி ஐஸ் சாப்பிட்ட 84 பேருக்கு பாதிப்பு

குல்பி ஐஸ் சாப்பிட்ட 84 பேருக்கு பாதிப்பு விழுப்புரத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட 84 பேர் நலமுடன் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பழனி விளக்கம் அளித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் பகுதியில் நேற்று...

விழுப்புரம் சாலையில் கோரவிபத்து…4 மீனவ பெண்கள் உயிரிழப்பு… தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு!

விழுப்புரத்தில் சாலை விபத்தில் மீனவ பெண்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு நிதியுதவியும்  தமிழக அரசு அறிவித்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிழக்கு...