Tag: Vinodhini
‘கமல்தான் கடமைகளை தட்டிக்கழிக்கும் சோம்பேறியா..?’ மய்யத்தில் இருந்து விலக வினோதினி சொன்ன காரணம்..!
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்தபோது தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றப்போவதாகக் கூறி ஆர்பரித்தார். மைக்கை உடைத்தார், டிவியை உடைத்தார். கடைசியில் அவரது கட்சியே சுக்குநூறாய் உடைந்துவிட்டது. அவரை நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டார்....