Tag: Viral Video

மகனை காணவில்லை – மாற்றுத்திறனாளி தந்தை புகார்

கடந்த ஒரு மாதமாக பட்டதாரி மகன் காணவில்லை என காவல் நிலையத்திற்கு நடையாய் நடக்கும் மாற்றுத்திறனாளி தந்தை மற்றும் தாய். திருநங்கையாக மாறியதால் வாலிபர் வீட்டிற்கு வர விரும்பவில்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.திருநங்கையாக...

கரும்பு லாரியை வழிமறித்த யானை – வீடியோ வைரல்!

கரும்பு லாரியை வழிமறித்த யானை: வீடியோ வைரல்! கம்போடியாவில் கரும்பு லாரியை யானை வழிமறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வனவிலங்குகள் உணவு தேடி காடுகளை விட்டு மக்களின் இருப்பிடங்களுக்கும், நெடுஞ்சாலைகளுக்கும் வருவதுண்டு.இந்நிலையில் கம்போடியா...