Tag: Viral Video
நெல்லையில் பேராயரை துரத்திச் சென்று தாக்கிய திமுக எம்பி ஆதரவாளர்கள்! நடந்தது என்ன?
நெல்லையில் பேராயரை துரத்திச் சென்று தாக்கிய திமுக எம்பி ஆதரவாளர்கள்! நடந்தது என்ன?திருநெல்வேலி தென்னிந்திய திருச்சபை மறைமாவட்ட அலுவலகத்தில் மத போதகர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலியில் இயங்கி வரும் தென்னிந்திய...
“அரிசிக்கொம்பன் யானை குறித்த பொய் செய்திகளை நம்ப வேண்டாம்”- வனத்துறைக் கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு தகவல்!
அரிசிக்கொம்பன் யானையின் உடல்நலம் குறித்து பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று கூறி வனத்துறைக் கூடுதல் தலைமை அரசு செயலாளர் சுப்ரியா சாகு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.நிதிப் பரிவர்த்தனை அறிக்கை- வருமான வரித்துறை...
சிரிக்க மறந்த மக்கள்…. புன்னகை செய்வது எப்படி?- டோக்கியோவில் நடைபெற்ற பயிற்சி வகுப்பு!
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் புன்னகை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சோகெய் அகாடமியின் (Sokei Art School) கலைத் துறையைச் சார்ந்த மாணவர்களுக்கான வகுப்பில் எப்படி? சிரிக்க வேண்டும் என பயிற்சி...
ரயில் விபத்தில் காணாமல் போன மகன்…. தேடி அலைந்த பாசக்காரத் தந்தை!
ஒடிஷா ரயில் விபத்தில் காணாமல் போன மகனை உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்தியில் தந்தை தேடி வீடியோ காண்போரைக் கண் கலங்க வைத்தது.மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!ரயில்...
என்ன வெயிலுடா… காற்று வாங்க சைக்கிளில் புறப்பட்ட நாய்!
என்ன வெயிலுடா... காற்று வாங்க சைக்கிளில் புறப்பட்ட நாய்!
கடலூரில் காற்று வாங்க சைக்கிலில் புறப்பட்ட நாயின் வீடியோ வைரலாகியுள்ளது.கடலூரில் 100 டிகிரிக்கு அதிகமாக தினமும் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக மக்கள் பகல்...
தாம்பூல பையில் மதுபாட்டிலையும் சேர்த்து வழங்கிய மணமகள் வீட்டார்!
திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் மணமகளின் வீட்டார் தாம்பூல பையில் மதுப்பாட்டிலையும் சேர்த்து வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.“செங்கோல் குறித்து மத்திய அமைச்சரும், ஆளுநரும் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் கலந்து கொண்டது சரியா?”-...
