Tag: Viral Video

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக இசக்கி சுப்பையா? அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே அறிமுகம் செய்த மதபோதகர்! – வைரலாகும் வீடியோ

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இசக்கி சுப்பையா போட்டியிடுவார் என மதபோதகர் மோகன் சி. லாசரஸ் ஜெபக்கூட்டத்தில் அறிமுகப்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தேதி...

தேவர் ஜெயந்தி ஊர்வலத்தில் உற்சாகமாக நடனமாடிய முன்னாள் திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில், திருவொற்றியூர் தொகுதி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் தொண்டர்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி...

கடைக்குள் நுழைந்து உரிமையாளரைக் கட்டிப்பிடித்த குரங்கு! ‘கட்டிப்பிடி வைத்தியம்’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

சமூக வலைதளங்களில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான அன்பைப் பிரதிபலிக்கும் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகின்றன. அந்த வகையில், மொபைல் பழுதுபார்க்கும் கடைக்குள் நுழைந்த குரங்கு ஒன்று, கடை உரிமையாளரை அன்புடன் கட்டிப்பிடிக்கும் சிசிடிவி...

உத்தரகண்டில் நெகிழ்ச்சி சம்பவம்: சாலை வசதி கோரி மணக்கோலத்தில் 18 கி.மீ. நடந்த மணப்பெண்!

உத்தரகண்ட் மாநிலம் சக்ராதா பகுதியில், அடிப்படை சாலை வசதி கோரி மணப்பெண் ஒருவர் தனது திருமண நாளில் மணக்கோலத்திலேயே சுமார் 18 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற சம்பவம் கவனத்தைப் பெற்றுள்ளது. திருமணக்...

குடும்பத் தகராறு தொடர்பாக வீடியோ வெளியிட்ட தபால் ஊழியர் உயிரிழப்பு! 1,700 அடி மலைப்பகுதியில் நடந்த சோகம்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தபால் துறை ஊழியர் விஸ்வராஜ்சிங் கோஹில், குடும்பப் பிரச்சினை தொடர்பாக 13 நிமிட வீடியோ ஒன்றைப் பதிவு செய்துவிட்டு மகாராஷ்டிராவில் உள்ள மலைப்பகுதியில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

6.5 மணி நேரத்தில் 19 டெலிவரி செய்த சட்ட மாணவர்! பிகாரில் ரயிலில் தொங்கிய திருடன் – சமூக வலைதளங்களில் வைரலாகும் இரு சம்பவங்கள்

சமூக வலைதளங்களில் தற்போது இரண்டு வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் பதிவுகளும் கவனம் பெற்று வருகின்றன. பகுதிநேர வருமானத்திற்காக டெலிவரி வேலை செய்த சட்ட மாணவரின் முதல் நாள் அனுபவம் ஒருபுறம் பேசப்பட்டு...