Tag: Viral Video

சுற்றுலா பயணிகள் வாகனத்தை ஆக்ரோஷத்துடன் விரட்டிய காட்டுயானை…  பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு!

நீலகிரி மாவட்டம் அருகேயுள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை காட்டு யானை ஆக்ரோஷத்துடன் விரட்டிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகே கர்நாடக மாநிலம் பந்திப்பூர்...

சாலையோர மின்கம்பம் மீது அதிவேகமாக மோதிய தனியார் பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30க்கும் மேற்பட்ட பயணிகள்!

தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் தனியார் பேருந்தை திருப்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக மின் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது.தருமபுரியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு...

மருந்து நிறுவனம் அமைக்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு… ஆட்சியரை ஓட ஓட விரட்டியடித்த கிராம மக்கள்

தெலுங்கானா மாநிலத்தில் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியர், அரசு அதிகாரிகள் மீது கிராம மக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.தெலுங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டம் துடியாலா தாலுகாவில் உள்ள லாக்செர்லா...

மத்திய பல்கலை. விடுதி மாணவர்களுக்கு வழங்கிய உணவில் நெளிந்த புழுக்கள்… இணையத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள், பூச்சிகள் நெளியும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் மத்திய பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக் கழகத்தில்...

அரசுப்பேருந்தை ஆக்ரோஷமுடன் தாக்க வந்த ஒற்றை யானை… சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காத்த ஓட்டுநர்

உதகையிலிருந்து மசினகுடி நோக்கிச்சென்ற அரசுப்பேருந்தை, ஒற்றை காட்டு யானை ஆக்ரோஷமாக தாக்க ஓடிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் மசினகுடி, வாழைத்தோட்டம், மாயார், உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களுக்கு...

நண்பர்களின் சவாலை ஏற்று பட்டாசு மீது அமர்ந்த தொழிலாளி… சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்!

பெங்களுரில் நண்பர்கள் விடுத்த சவாலை ஏற்று பட்டாசு மீது அமர்ந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு பெங்களூரு கோணன்குண்டே பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சபரி (32 வயது)....