Tag: Virat Kohli
சச்சின், சித்து சாதனையை முறியடித்த விராட் கோலி, ராகுல்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்!செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!இலங்கையின் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற போட்டியில்...
267 இன்னிங்ஸில் 13,000 ரன்களைக் கடந்த விராட் கோலி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி, பல புதிய சாதனைகளைப் படைத்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் சச்சினின் சாதனையை முறியடிக்க, அவருக்கு இரண்டு சதங்களே தேவை.228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான்...
276 கி.மீ. ஓடியே 13,748 ரன்களை எடுத்த விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஒட்டுமொத்தமாக ரன்களை எடுக்க 276 கி.மீ. தூரம் அளவிற்கு ஓடியுள்ளார்.“தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறை அதிகரிப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!உடலைக்...
தந்தை, மகன் என இரு தலைமுறைகளுடன் விளையாடிய விராட் கோலி!
தந்தை, மகன் என இரு தலைமுறைகளுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி சாதனைப் படைத்துள்ளார்.பரத், வாணி போஜன் கூட்டணியின் புதிய திரில்லர்………. ட்ரெய்லர் ரிலீஸ்...
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சாதனைப் படைத்த ரோஹித் சர்மா, விராட் கோலி!
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5,000 ரன்களை எடுத்து சாதனைப் படைத்துள்ளார். ஒரே அணிக்காக 5,000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியுள்ளது.திருமணம்...
ஐபிஎல் தொடரில் டாப் 4-க்குள் நுழைந்த CSK அணி
2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்...
