Tag: visit
ஆதவ் அர்ஜூனாவின் சமீபத்திய டெல்லி விஜயம்…பாஜக, அதிமுக கூட்டணியில் இணைந்த தவெக!
பா.ஜ.க,அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தவெகவுக்காக உயிரைக் கொடுத்து வாதாடுவதைப் பார்க்கும்போது தவெக முக்கியப் பிரமுகரான ஆதவ் அர்ஜூனாவின் சமீபத்திய டெல்லி விஜயம்தான் காரணமென்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். கரூரில் தவெக தலைவர் விஜய்யை பார்க்கவந்து நெரிசலில்...
தவெக தலைவர் விஜய் வருகின்ற 17ஆம் தேதி கரூர் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்!
வேலுச்சாமி புரத்திற்கு அருகிலேயே உள்ள தனியார் மண்டபத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசி நிவாரணம் வழங்க விஜய் திட்டமிட்டுள்ளாா் என தகவல் வெளியாகி உள்ளது.கரூரில், தமிழக வெற்றிக்...
செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 8 வரை ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர்
தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக நாளை முதல் ஒரு வார காலம் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.தமிழக பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த...
பிரதமர் மோடி 2 நாள்கள் சுற்றுப்பயணம்…
பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.நேற்று முன் தினம் இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்...
பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வரின் வருகை… 2,000 போலீசார் குவிப்பு…
மதுரையில் நாளை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த பொதுக்குழுக்கூட்டத்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.மதுரை மேலூர் சாலையிலுள்ள உத்தங்குடியில் நாளை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான...
எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியின் அமெரிக்கா பயணம் – பவன் கேரா அறிவிப்பு
2 நாள் பயணமாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அமெரிக்கா செல்கிறார். அவா் அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாடுகிறார் என காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர்...
