Tag: Water Resources Department

புழல் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் நிறுத்தம் – 67.57 சதவீதம் நீர் இருப்பு!

சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான புழல் ஏரிக்கு கடந்த 5 நாட்களாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததைத் தொடர்ந்து முற்றிலும் நின்றுள்ளது....