Tag: WeaponMovie
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்… நிவாரணப் பொருட்கள் வழங்கிய வெப்பன் படக்குழு…
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெப்பன் படக்குழுவினர், நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்....