Tag: Web series
‘மகாராஜா’ படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் புதிய வெப் தொடர்….. டைட்டில் என்ன?
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய வெப் தொடரின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் வில்லனாகவும் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் மகாராஜா எனும் திரைப்படம்...
இந்தி திரைப்படம், இணைய தொடரிலிருந்து சமந்தா விலகல்… புதிய அலர்ஜியால் அவதி…
மாத்திரையால் ஏற்பட்ட புதிய அலர்ஜியால், நடிகை சமந்தா ஒப்பந்தமான திரைப்படங்களிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.இந்திய சினிமா எனும் சாம்ராஜ்யத்தில் கொடி கட்ட பறக்கும் நடிகை சமந்தா. அவர் அறிமுகமாகி நடித்தது தமிழாக இருந்தாலும், இன்று...
விஜய் சேதுபதி – மணிகண்டன் கூட்டணியில் வெப் தொடர்… கைவிடப்படுவதாக தகவல்…
தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக கொண்டாடப்படுபவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் விஜய் சேதுபதி தன் நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்வார். தற்போது விஜய் சேதுபதி 51-வது படத்தில்...
இணைய தொடரில் இணைந்து நடிக்கும் சூர்யா, ஜோதிகா தம்பதி
இணைய தொடரில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர தம்பதியாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. 90-களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த...
இணையதொடர் தயாரிப்பில் இறங்கிய ஜீத்து ஜோஷப்
மலையாளத்தில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஜீத்து ஜோஷப். இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் த்ரிஷ்யம். இதில் மோகன்லால் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு மனைவியாக பிரபல தமிழ் நடிகை மீனா நடித்திருந்தார். இவர்கள் நடிப்பில்...
‘கோலி சோடா’ பட இயக்குனரின் புதிய வெப் சீரிஸ்….. டைட்டில் என்னன்னு தெரியுமா?
பிரபல இயக்குனராக வலம் வரும் விஜய் மில்டன், ஆரம்பத்தில் திரைத்துறையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். பின்னர் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். ஏற்கனவே பல படங்களை...
