Tag: Wife Arrest

நுங்கம்பாக்கம் உதவி ஆய்வாளர் எரித்துக் கொலை வழக்கு: மனைவிக்குப் பிறகு ஆண் நண்பரும் அதிரடி கைது!

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் தீயில் கരിந்து உயிரிழந்த சம்பவத்தில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கணவனை மயக்க மருந்து கொடுத்து எரித்துக் கொன்ற வழக்கில் ஏற்கனவே மனைவி கைது செய்யப்பட்ட...

கணவனை மாடியில் இருந்து தள்ளி, நரம்பில் ‘ஹார்பிக்’ ஏற்றி கொடூரக் கொலை: காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த பயங்கரம்

குடும்பக் கஷ்டத்திற்காகச் சவூதி அரேபியா சென்றுவிட்டு ஊர் திரும்பிய கணவனை, தங்களது கள்ளக்காதலுக்குத் தடையாக இருப்பதாகக் கருதி மது குடிக்க வைத்து மாடியில் இருந்து தள்ளியும், பின்னர் நரம்பில் ‘ஹார்பிக்’ திரவத்தைச் செலுத்தியும்...