Tag: Wife on fire

மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்த கா்ப்பிணி சிகிச்சை பலனின்றி பலி

திருச்சி மாவட்டம், நொச்சியம் பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்த கா்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் .நொச்சியம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் அரவிந்த் (30), கொத்தனாா். இவரது மனைவி கல்பனா (26). இருவருக்கும் கடந்த 6...