Tag: Wire Incident
Current-லாம் கட் ஆகல சார்; யாரோ ஒருத்தர் Wire-ஐ புடுங்கிவிட்டுப் போயிட்டாங்க… உடனே News-ஐ பெருசாக்கிடாதீங்க” – அமைச்சர் ஆனந்த் விளக்கம்
பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் இடையூறு தொடர்பாக அமைச்சர் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், உண்மையில் மின்தடை ஏற்படவில்லை என்றும், யாரோ ஒருவர் வயரைப் பிடுங்கிவிட்டுச் சென்றதால் அந்த இடையூறு ஏற்பட்டதாகவும்...
