Tag: Women Allowance
மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு உதவித்தொகை நிறுத்தமா? தங்கம் தென்னரசு கண்டனம்!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகளிர் உரிமைத்தொகைத்...
