Tag: women journalists

பெண் பத்திரிகையாளர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்: பிரதமர் மோடி, அமித் ஷாவை சாடிய பிரியங்கா காந்தி!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, பெண் பத்திரிகையாளர்களிடம் காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அக்டோபர் 3-ம் தேதி நடைபெற்ற...