Tag: women
இளம்பெண் ஆணவக் கொலையில் பெற்றோர் கைது!
தஞ்சாவூரில் கலப்பு திருமணம் செய்த இளம்பெண் கொலை செய்யபப்ட்ட வழக்கில் பெண்ணின் பெற்றோர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் பல்லடம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க...
பெண்களுக்கு நன்மை தரும் அத்திப்பழம்!
நம் உடல் ஆரோக்கியத்திற்கு அத்திப்பழம் மிகவும் பயன்படுகிறது. அதேசமயம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யவும் அத்திப்பழம் உதவுகிறது. அத்திப்பழத்தை இரவில் ஊற வைத்து சாப்பிடுவதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை விரைவில்...
காய்ச்சல் பாதிப்பால் பெண் உயிரிழப்பு!
காய்ச்சல் காரணமாக, ஆவடி மாநகராட்சிக்குட்பட்டப் பகுதியைச் சேர்ந்த பெண் கலையரசி (வயது 46) உயிரிழந்தார்.பில்லூர் நீரேற்றும் நிலைய பணி- தலைமைச் செயலாளர் ஆய்வு!திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட நந்தவன மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்...
மகளிர் உரிமைத் தொகைக்கோரி பெண்கள் சாலை மறியல்
மகளிர் உரிமைத் தொகைக்கோரி பெண்கள் சாலை மறியல்புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை எனக் கூறி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒன்றரை மணி...
மகளிர் உரிமைத் தொகை- விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம்
மகளிர் உரிமைத் தொகை- விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம்
மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 57...
மகளிர் உரிமைத்தொகை- நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
மகளிர் உரிமைத்தொகை- நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
மகளிர் உரிமைத்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 57 லட்சம் பயனாளிகளின்...
