Tag: Young actor

தனது உயிர் தோழியை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிரபல இளம் நடிகர்!

நடிகர் கிஷன் தாஸ் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர். இவர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து முதல்...